Vision: “Ethical, Equitable and Contemporary Eye Care Services to the Needy Across the Globe”
"நேர்மையான, பாகுபாடில்லாத மற்றும் நவீன உயர்தரமான கண் சிகிச்சை, உலகம் முழுவதும் தேவையானவர்களுக்கு அளிப்பதே எங்கள் நோக்கம்"
Mission: "Create Awareness, Early Diagnosis of the Diseases, Ethical Management & Timely Follow up to Prevent Blindness from Reversible and Irreversible Eye Diseases“
கண் பற்றிய விழிப்புணர்வு, கண் நோய்களை முன்னரே கண்டறிதல், மீளக்கூடிய மற்றும் மீள முடியாத கண் நோய்களினால் பார்வை இழப்பினைத் தடுக்கும் வகையில் சரியான நேரத்தில், தொடர்ச்சியாகப் பின்பற்றுதல் மற்றும் நேர்மையான நிர்வாகம்